தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று கோவை வந்தார். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு ஆலோசனை கூட்டத்தை டிஜிபி நடத்துகிறார். இதில் கோவை மண்டல்உயர் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.