Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டிஜிபி சங்கர் ஜிவால்….. கோவை செல்கிறார்

கோவை டிஐஜி விஜயகுமார் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு டிஜிபி சங்கர் ஜிவால்  இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ஒரு நல்ல அதிகாரியை இழந்து விட்டோம்  என கூறி உள்ளார். தற்கொலை செய்து கொண்ட  விஜயகுமார் உடல்  கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் உடற்கூறு ஆய்வு  முடிக்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம்  உடல் ஒப்படைக்கப்படும்.பின்னர் விஜயகுமார் உடல் போலீஸ் மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும்.

இதற்கிடையே  விஜயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால்  விமானம் மூலம் கோவை செல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!