Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ் – ஐஸ்வர்யா!

ரஜினியின் ‘ஜெயிலர் – 2’ FDFS காண தனுஷ் – ஐஸ்வர்யா தனித்தனியாக வருகை தந்தனர். சென்னை, ரோகிணி தியேட்டரில் ஒரே காட்சியை இருவரும் கண்டுள்ளனர். ஐஸ்வர்யா மகன் லிங்கா, யாத்ராவுடன் வருகை தந்தார். இவர்களுக்கு விவாகரத்து ஆகியுள்ள நிலையில், ரஜினியின் படத்திற்காக ஒரே இடத்தில் கூடியுள்ளது இணையத்தில் வைரலாகிறது.

error: Content is protected !!