Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாராபுரம் இடைத்தேர்தல்.. ரூ.48 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீஸ்

தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி மூலனூர் பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்ததாகக் கூறப்படும் ரூ.48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் யாருடையது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!