சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,867 கன அடியில் இருந்து 6,250 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 45.72 டிஎம்சியை எட்டி அணையின் நீர்மட்டம் 83.67 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
