Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

தாராபுரம் இடைத்தேர்தல்- கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் கணக்கில் வராத ரூ.2.46 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள தாராபுரத்தில் அமலில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள். உடுமலை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பறக்கும் படையினர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.46 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!