Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை,புதுகை, பிஆர்ஓக்கள் பணியிடமாற்றம்

புதுக்கோட்டை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் மதியழகன், தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக மாற்றப்பட்டார்.

தஞ்சை மாவட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா , புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலராக மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவை  செய்தித்துறை இயக்குனர் மோகன் பிறப்பித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!