Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு……திமுக கூட்டணி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  இன்று நடந்து வருகிறது.  மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட உள்ளது. 2 சுற்றுகள் முடிந்த நிலையில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்  இளங்கோவன் அதிமுக வேட்பாளரை விட 13 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில்  இருந்தார். இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்கள்  பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள். ஈரோட்டில் உள்ள இளங்கோவன் இல்லத்தில்  காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!