Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமி மாயம்.. தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை?

சிறுமி மாயம்.. தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை?

விழுப்புரம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியின் தாயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலம்பூண்டி என்ற இடத்தில் அக்., 12ஆம் தேதி சிறுமி காணாமல் போன நிலையில், 6வது நாளாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் ஜோதிடம் பார்க்கும் சாமியார் ஒருவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று சிறுமியின் தாயிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

error: Content is protected !!