Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எங்கள் குரலை ஒடுக்க முடியாது; போராட்டம் தொடரும் – பிரகாஷ் ராஜ்!

எங்கள் குரலை ஒடுக்க முடியாது; போராட்டம் தொடரும் – பிரகாஷ் ராஜ்!

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் SIR எதிராக நாடு தழுவிய அமைதியான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என நடிகரும் சமூக செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். எத்தனை அடக்குமுறைகள் மற்றும் தடைகள் கொண்டுவரப்பட்டாலும், தங்கள் குரலை ஒடுக்க முடியாது என்றும் மக்கள் போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனநாயக உரிமைகளுக்காகவும் நியாயமான தேர்தல் நடைமுறைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து போராடப்போவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!