Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவிஞர் சல்மா, சேலம் சிவலிங்கம் திமுக எம்.பி. வேட்பாளர்கள்

ராஜ்ய சபா  தேர்தல் வரும் ஜூன் 19ம் தேதி நடக்கிறது. இதில் திமுக சார்பில் கமல்ஹாசன்,   வக்கீல் வில்சன்,   திருச்சி மாவட்டம் மணப்பாறை    அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர்  சல்மா,   சேலம் கிழக்கு  மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். சல்மா  பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவராக  இருந்து உள்ளார். திமுக ஊடகப்பிரிவு இணைச்செயலாளராகவும் உள்ளார்.

எஸ்.ஆர். சிவலிங்கம்  ஒரு முறை திமுக எம்.எல்.ஏவாக இருந்தவர்.  சேலம் அடுத்த அயோத்தியாபட்டணம் பகுதியை சேர்ந்தவர். உடையார் வகுப்பை சேர்ந்தவர்.

error: Content is protected !!