Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆக.13ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 1 3ம் தேதி  காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடக்கிறது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.   இந்த தகவலை பொதுச்செயலாளர்  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!