Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  கடந்த 17ம் தேதி சென்னையில் திமுக  பவளவிழா முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  இதில் திமுக  நிர்வாகிகள்இ தொண்டர்கள்  மட்டும் பங்கே்றறனர். இந்த நிலையில்  பவளவிழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக பவளவிழா பொதுக்கூட்டம்  மாநாடு போல  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை, வைகோ,  திருமாவளவன்,  பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர்மொய்தீன, ஜவாஹிருல்லா, உள்ளிட்ட  கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!