Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு..

ரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்ட அறிவிப்பு குறித்து விவாதிக்க அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

பரந்தூர் விமான நிலையம் குறித்து பேசுவதற்கு திமுக அனுமதி கேட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பரந்தூர் விமான நிலையம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை -என தங்கம் தென்னரசு, தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!