Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கொள்கைப் பணி, மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா இவ்வாறு தெரிவித்துள்ளார்

error: Content is protected !!