திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இது என்பது மேற்கு தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 38 ஆயிரத்து 920 பேர் உள்ளனர்.இதில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 613 வாக்குகள் பதிவாகின.மொத்த சதவீதம் 82.29 ஆகும்.
இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டன.
அதன் விவரம் வருமாறு:-
திருச்சி மேற்கு
முதல் ரவுண்டு
கே.என். நேரு திமுக. 4261ராமமூர்த்தி தவெ. கா 4553 ராஜசேகரன் அமமுக 772 புவனேஸ்வரி நா.த.க. 430
2வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 7892 (3631)ராமமூர்த்தி தவெ. கா 8924 (4371)
வித்தியாசம் 1034 ராஜசேகரன் அமமுக 779 புவனேஸ்வரி நா.த.க. 343
3 -வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 14680 (3164)ராமமூர்த்தி தவெ. கா 16736 (3452)
வித்தியாசம் 2056 ராஜசேகரன் அமமுக 779 புவனேஸ்வரி நா.த.க. 343
4 வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 14680 (3164)ராமமூர்த்தி தவெ. கா 16736 (3452)
வித்தியாசம் 2056 ராஜசேகரன் அமமுக 779 புவனேஸ்வரி நா.த.க. 343
5 வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 17988 (3308) ராமமூர்த்தி தவெ. கா 20277 (354)
வித்தியாசம் 2209 ராஜசேகரன் அமமுக 3964 புவனேஸ்வரி நா.த.க. 1705
6 வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 21287 (3299) ராமமூர்த்தி தவெ. கா 23745 (3468 )
வித்தியாசம் 2458 ராஜசேகரன் அமமுக 4659 புவனேஸ்வரி நா.த.க. 2007
7 வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 24716 (3429) ராமமூர்த்தி தவெ. கா 27144 ( 3399 )
வித்தியாசம் 2428 ராஜசேகரன் அமமுக 5599 புவனேஸ்வரி நா.த.க. 2347
9 வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 33135 (3429) ராமமூர்த்தி தவெ. கா 35727 ( 3399 )
வித்தியாசம் 2592 ராஜசேகரன் அமமுக 7242 புவனேஸ்வரி நா.த.க. 3250
10 வது ரவுண்டு
கே.என். நேரு திமுக. 37998 (4863) ராமமூர்த்தி தவெ. கா 38932 ( 3205 )
வித்தியாசம் 934 ராஜசேகரன் அமமுக 7667 புவனேஸ்வரி நா.த.க. 3522
11 வது ரவுண்டு
கே.என். நேரு முன்னிலை
கே.என். நேரு திமுக. 42090 (4092) ராமமூர்த்தி தவெ. க. 42069 ( 3137 )
வித்தியாசம் 21 ராஜசேகரன் அமமுக 8110புவனேஸ்வரி நா.த.க. 3779
12 வது ரவுண்டு
கே.என். நேரு முன்னிலை
கே.என். நேரு திமுக. 47821 (5731) ராமமூர்த்தி தவெ. க. 45147 ( 3078 )
வித்தியாசம் 2674 ராஜசேகரன் அமமுக 8290 புவனேஸ்வரி நா.த.க. 3971
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.கடும் போட்டிகளுக்கு மத்தியில் அமைச்சர் கே என் நேரு முன்னிலையில் இருந்து வந்தார்.முடிவில் அமைச்சர் கே என் நேரு வெற்றி பெற்றார் இது மேற்கு தொகுதியில் அவர் பெரும் தொடர்ந்து மூன்றாவது ஹாட்ரிக் வெற்றியாகும்.
