Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை அருகே கோவில் விழாவில் இரட்டைக்கொலை

நெல்லை  மாவட்டம் திசையன்விளை அருகே உள்ளது காரம்பாடு என்ற கிராமம்.  இங்கு, கோவில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் ஏற்பட்ட  தகராறில் அண்ணன், தம்பி  இருவரும் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.  மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவில் விழாவில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!