Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி, மாமியார் உள்ளிட்ட 7 பேரைக் கொன்ற ஓட்டுநர்!

மனைவி, மாமியார் உள்ளிட்ட 7 பேரைக் கொன்ற ஓட்டுநர்!

கர்நாடகாவின் பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்த இந்து சேகர், தனது மனைவி சுனிதா உள்ளிட்ட குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை கொடூரமாகக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக, கடந்த அக்., 17ஆம் தேதி முதலே திட்டமிட்டு ஆட்டுக்கல்லால் தாக்கி இக்கொலைகளைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நவம்பர் 3ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இக்கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடல்களைச் சிக்கபல்லாபூர் பகுதிகளில் வீசியுள்ளார்.

error: Content is protected !!