Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்தப் போரால் ஈரானில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு. இறுதிகட்ட மதிப்பீடுகள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சேதங்களுக்கு இழப்பீடுகளை பெறுவதும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதி என்றும் ஈரான் தெரிவித்துள்ளது

error: Content is protected !!