Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி-சிவகங்கை அணி வெற்றி

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி...சிவகங்கை அணி வெற்றி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தென்னிந்திய அளவிலான கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது அதிராம்பட்டினம் அதிரை பிரெண்ட்ஸ் வெல்ஃபேர் அலையன்ஸ் சார்பாக தென் இந்திய அளவிலான எழுவர் கால்பந்து போட்டி சென்ற 26 ஆம் தேதி துவங்கப்பட்டு தமிழகம் கேரளா கர்நாடகா ஆகிய பகுதியிலிருந்து கால்பந்து வீரர்கள் அணி அணியாக இப்போ போட்டியில் கலந்து கொண்டு அதற்கான இறுதிப்போட்டி நடைபெற்றது இறுதிப்போட்டி நடைபெறுவதற்கு முன் இறுதிப் போட்டியில் பங்குபெறும் கல்பந்தவீரர்கள் அறிமுக விழா நடைபெற்றது பின்னர் இறுதிப்போட்டி துவங்கியது போட்டியில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அணியினரும் மதுரை அணியினரும் களம் இறங்கின.ர் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.இரு அணிகளும் சமநிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு டைப்ரைக்கர் மூலம் இரு அணிகளும் மோதினர் அதில் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் அணியினர் வெற்றி பெற்றனர் .பின்னர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்

error: Content is protected !!