காங்கோவில் எபோலா (பண்டிபக்யோ) வைரஸ் தொற்றால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாத மத்தியில் தொடங்கிய இந்த தொற்று, நாட்டின் 26 மாகாணங்களில் 8 இடங்களுக்குப் பரவியுள்ளது. நைஜீரியாவிலிருந்து பயணம் செய்த பெண்ணுக்கு கடந்த 7ஆம் தேதி அறிகுறிகள் தெரிந்து, 17ஆம் தேதி தொற்று உறுதியானது. தற்போது காங்கோ, கென்யா, உகாண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இந்நோய் தீவிரமாக பரவி உலக நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கோவில் எபோலா கோரத்தாண்டவம்-5 ஆயிரம் பேர் பலி
