Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கங்குவா…. திரைப்படத்தின் எடிட்டர் மரணம்

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி உள்ள படம் கங்குவா. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது.  கங்குவா படத்தின் படத்தொகுப்பாளர்(எடிட்டர்) நிஷாத் யூசுப்(43) இன்று  அதிகாலை திடீரென உயிரிழந்தார்.

கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பனம்பில்லி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த  நிஷாத் யூசுப்  உயிரிழந்ததற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!