Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் பலி…. ஆசிரியர் கைது..

கடலூர் மாவட்டம், வடலூரில் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் எறிந்த ஈட்டி மாணவர் கிஷோர் தலையில் பாய்ந்தது. ஈட்டி எறிதல் பயிற்சியில் ஈடுபட்ட மற்றொரு மாணவர் எறிந்த ஈட்டி மாணவர் கிஷோர் தலையில் பாய்ந்தது. இதில் நேற்று மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாணவர் உயிரிழந்தார். பள்ளியின் விளையாட்டு ஆசிரியராக செயல்பட்டு வந்த கணித ஆசிரியர்  பிரவின் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகி மற்றும் மேலும் ஒரு ஆசிரியரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!