Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கணினி மூலம் தேர்வு

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் (RANDOMIZATION) தேர்வு செய்யும் நிகழ்வு தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் ஜெகதீஷ் பிரசாத் மீனா, ஜெரம் பேடா, .KVN.சக்ரதார்பாபு, பிஜய் குமார் தாஸ், பீரவீன் குமார் லஷ்கர் , மதுஸ்மிதா சாஹு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (23.03.2026) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சேஷத்ரிமயும் தீபிசானு, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பாலாஜி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!