யானை கூட்டத்தை பார்த்து ஹாரன் அடித்ததால் விபரீதம்….முழு வீடியோவ பாருங்க..

1508
Spread the love

அசாம் மாநிலம் கேலாகாட் மாவட்டம் மோராக் என்கிற பகுதியில் தேயிலை தோட்டங்களை யானை கூட்டம் ஒன்று கடந்து சென்றது.. அமைதியாக சென்ற யானைகளை அச்சுறுத்தும் வகையில் இருபுறமும் நின்ற வாகனங்களில் இருந்து பொதுமக்கள் சத்தம் எழுப்ப.. ஒரு யானை மட்டும் பொதுமக்களை விரட்டியதில் ஒருவர் சிக்கினார்.. அவரை யானை மிதித்துகொன்றது….

LEAVE A REPLY