Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார். அங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “கிரிக்கெட் என்பது இந்தியா – ஆஸ்திரேலியா மக்களின் உணர்வோடு கலந்த விளையாட்டு. இரு நாடுகளும் விளையாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்றார்.

error: Content is protected !!