மதுரை கூட்டத்தில் பெரியார் படத்தை பாஜக நீக்க சொன்னதும் சுயமரியாதையே இல்லாமல் EPS அதை எடுத்ததாக ஸ்டாலின் சாடியுள்ளார். அங்கு அண்ணாவை இழிவுப்படுத்தி வெளியிட்ட காணொலி அதிமுக மாஜிக்கள் கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்ததாக விமர்சித்த அவர், MGR, ஜெ., இருந்திருந்தால் இது நடந்திருக்குமா என்றார். திராவிடம் பற்றி தனக்கு தெரியாது என சொன்னவர் தான் துப்புக்கெட்ட EPS எனவும் கூறியுள்ளார்.
சுயமரியாதையே இல்லாத ஈபிஎஸ்- முதல்வர் ஸ்டாலின் சாடல்

