கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார் . அதனை தொடர்ந்து பேருந்து



நிலையத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் ஒன்றாக டீ- கூல்ட்ரிங்ஸ்- ஸ்னாக்ஸ் அருந்திய

சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி.

