Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குரூப் 3 தேர்வு…. கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

தமிழ்நாடு  அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 3க்கான தேர்வு இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடந்தது.  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும் இந்த தேர்வு நடந்தது. இதை புதுகை கலெக்டர் கவிதா ராமு திடீரென ஆய்வு செய்தார். அப்போது கல்லூரி முதல்வர்  திருச்செல்வன், தாசில்தார் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!