Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து….115 பேர் காயம்

ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் 115 பேருக்கு மேல் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடி விபத்தில் காயம் அடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் கரும்புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

error: Content is protected !!