Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

+2 தேர்வில் தோல்வி – தனித்தேர்விற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?

மே 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் சிலர் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். உரிய முறையில் விண்ணப்பிக்க மே 18 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தால் அவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் தனித்தேர்வில் மீண்டும் எழுதி தேர்ச்சி பெற முடியும். இதற்காக உரிய முறையில் தயாராக வேண்டியது அவசியம். இதேபோல் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூலை 8 முதல் 16ஆம் தேதி வரை நடத்தப்படும் தனித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம்.

error: Content is protected !!