Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலி பாஸ்போர்ட்…. திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காசிம் புதுப்பேட்டை கீரமங்கலம் முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது ஜெய்னுதீன் ( 43) . இவர் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் இமிகிரேஷன் அதிகாரிகள் இவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்தனர். அப்போது பாஸ்போர்ட்டில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று மலேசியா செல்ல முயன்றது தெரிய வந்தது. உடனே இமிகிரேஷன் அதிகாரி  திருச்சி விமான நிலைய போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து முகமது ஜெய்னுதீனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!