Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி

திருச்சி துறையூர் வெங்கடாசலபுரம் ஜெயஸ்ரீ நகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன். இவருக்கு முத்தம் பாளையத்தில் பூர்வீக சொத்து உள்ளது. இதனை அவரது சகோதரர் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
பட்டா மாற்றம் செய்வதற்கு முன்பே தனது தந்தை இறந்து விட்டார் ஆனால் முறைகேடாக இந்த பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டா மற்றும் பத்திரத்தை ரத்து செய்து தனது பெயருக்கு உண்டான நிலத்தை பதிவு செய்து பெயர் மாற்றம் செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட முத்தமிழ்செல்வன் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க என்றார்.
கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு உள்ளே வந்தார் அப்போது போலீசார் மோப்பம் பிடித்து அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றி
காப்பாற்றினர். மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!