Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10 பேருக்கு உடல்நலக் குறைவு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாகப் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்த அங்கிருந்த பணியாளர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிர்ச்சித் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!