Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கள்ளக்குறிச்சி கோழிப்பண்ணையில் தீ விபத்து: 4,500 கோழிக்குஞ்சுகள் பலி!

கள்ளக்குறிச்சி கோழிப்பண்ணையில் தீ விபத்து: 4,500 கோழிக்குஞ்சுகள் பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் பகுதியில் எழுமலை என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தில் சிக்கி சுமார் 4,500 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தீ விபத்தில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளின் மதிப்பு ரூ.2.50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Secret Link