Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதி பிறந்தநாள்… பாபநாசத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கல்..

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டது. பாபநாசம், அய்யம் பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை

முருகன், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் அனிபா, நிர்வாகிகள் யூசுப் அலி, பக்கீர் மைதீன், அன்சாரி, ஆரிப், சுற்றுச் சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் செல்வமுத்துக் குமரன், துணை அமைப்பாளர் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!