Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல: தமிமுன் அன்சாரி

முதலமைச்சரின் பதில்கள் பல சங்கடங்களை உருவாக்கியுள்ளது என்று மனிதநேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர் வெளியேற்றப்பட்ட நிலையில், பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல. மானியக் கோரிக்கைக்கு சம்பந்தம் இல்லாத பல விஷயங்களை பற்றி முதலமைச்சர் விஜய் பேசினார் என்று அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!