Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்..

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்திடக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நாகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்‌.அப்போது கடைமடை பகுதியில் கருகும் பயிரை காப்பாற்ற, காவிரியில் உரிய நீரை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் நெற்பயிர் காப்பீட்டு செய்வதை தேசிய வேளாண் காப்பீட்டுக்கு மாற்றி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!