Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் 4 வீரர்கள் விண்வெளி நிலையம் பயணம்

ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்டில் 4 வீரர்கள் விண்வெளி நிலையம் பயணம்

எலோன் மஸ்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 8 மணி நேர பயணத்தில் இவர்கள் விண்வெளி நிலையத்தை அடையவுள்ள நிலையில், நாசாவின் இந்த விண்வெளி பயணத்தை கமாண்டர் ஜெசிகா வாட்கின்ஸ் தலைமை தாங்கி வழிநடத்தும் முதல் கருப்பின பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இக்குழுவில் இடம் பெற்றுள்ள கனடாவின் ஜோசுவா குட்ரிக், விண்வெளியில் இருக்கும் போதே தந்தை ஆகும் 4-வது நபர் என்ற பெருமையை பெறவுள்ளார்.

error: Content is protected !!