Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

சென்னை: கீழ்ப்பாக்கம் அருகே வாக்கிங் சென்ற கமலேஷ் என்பவரை முகமூடி அணிந்த நபர்கள் தாக்கி, ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!