பயிர்க் கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வினோத் பேட்டியில் கூறியதாவது…
பயிர் கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்வது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளின் கோரிக்கைகள் கேட்டறிந்து விவசாயிகள் பலனடையும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்”.
