Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து தாயை கொன்று மகள்களை கடத்திய கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள் குடும்பத்தினர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த தாய் மேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; தந்தை முத்துகிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸேட் ராஜா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அக்குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளை அந்த மர்ம கும்பல் கடத்தி சென்ற நிலையில், உடலை மீட்டுப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!