Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முசிறியில் 19ம் தேதி காஸ் நுகர்வோர் குறைதீா் கூட்டம்

சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 19ம் தேதி முசிறி தாலுகா அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கிறது.  மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி தலைமை தாங்குகிறார். முசிறி தாலுகாவுக்கு உட்பட்ட  காஸ் நுகர்வோர்  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  நுகர்வோர், இந்த கூட்டத்தில் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர்  பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!