Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கச்சா எண்ணெய் விலை குறைவு….. வணிக காஸ் சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 61 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து அதிகரித்து ரூ. 1,964.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது வணிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!