Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

SIT விசாரணையின்போது மயங்கி விழுந்த ஜெம் வீரமணியின் மகள்

SIT விசாரணையின்போது மயங்கி விழுந்த ஜெம் வீரமணியின் மகள்

போக்சோ வழக்கில் கைதான தொழிலதிபர் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை, சிங்கப்பூர் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் எஸ்.ஐ.டி. போலீசார் மடக்கிப் பிடித்தனர். வழக்கை மூடிமறைக்க நடந்த பணப் பரிமாற்றங்கள் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால், போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!