Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவி, மகனை அடித்துக்கொன்று கணவன் தற்கொலை

மனைவி, மகனை அடித்துக்கொன்று கணவன் தற்கொலை

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, கணவன் ஜானேந்த்ரன் தனது மனைவி மற்றும் மகனை இரும்பு பைப்பால் அடித்து கொன்றுவிட்டு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!