கோவை பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டிலிருந்து 9 சவரன் தங்க நகைகளைத் திருடி, காதலனுக்கு விலையுயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்த கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். புகாரின் பேரில் மாணவியிடம் விசாரணை நடத்தி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அவரது காதலனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நகையை திருடி காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்த காதலி கைது
