Skip to content
Home » நடிகர் விஜய் நடித்த GOAT….. செப்.5ல் ரிலீஸ்

நடிகர் விஜய் நடித்த GOAT….. செப்.5ல் ரிலீஸ்

  • by Senthil

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம்  GOAT ( தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்)   இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், மேலும் இது ஒரு அறிவியல் புனைகதையாக இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தை  வெங்கட்பிரபு இயக்கி உள்ளார்.   இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, லைலா, வைபவ், மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர்.்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோராமின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருமை் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என  நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!