இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ₹20 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை மீட்ட அதிகாரிகள் 5 பேரை கைது செய்தனர். ராமேஸ்வர கடற்ப்பகுதியில் இந்திய கடலோர காவல்படை, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்தியபோது படகில் இருந்த தங்கத்தை கடத்தல் கும்பல் கடலில் வீசியுள்ளது.
