Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உச்சத்தில் தங்கம் விலை

ஈரான் போர் காரணமாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,26,200க்கு விற்பனை.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்த நிலையில் இன்று 1,800 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775க்கு விற்பனை.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.325க்கு விற்பனை.

error: Content is protected !!